Thursday, February 17, 2011

anushka asks to change hero ஹீரோவை மாற்றினால் நடிப்பேன்: அனுஷ்கா hot photos videos wallpaper pics picture youtube

anushka asks to change hero ஹீரோவை மாற்றினால் நடிப்பேன்: அனுஷ்கா hot photos videos wallpaper pics picture youtube
Advertisement
anushka asks to change hero
 ‌பொதுவாக மாஸ் ஹீரோக்கள் தான் தங்களுக்கு ஏற்ற கதாநாயகிகள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களை தேர்ந்தெடுப்பார்கள் அல்லது இவர்களை மாற்றுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது நடிகைகளும் இவ்வாறு கூறு ஆரம்பித்து விட்டனர். அந்த‌வகையில் நடிகை அனுஷ்கா, டைரக்டரிடம் சென்று ஹீரோவை மாற்றுங்கள் இல்லாவிட்டால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர், நடன இயக்குநர், டைரக்டர் என்று அசத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ். தமிழை காட்டிலும், தெலுங்கில் தான் லாரன்ஸ் மிகவும் பிரபலம். தற்போது ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். படத்தை இயக்குவதுடன் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார் லாரன்ஸ். இதில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். ஆனால் அனுஷ்கா, லாரன்சிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அதுஎன்னவென்றால் தெலுங்கில் நடிக்க ஓ.கே. ஆனால், தமிழில் நடிக்க வேண்டுமானால் ஹீரோவை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரித்த போது, அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இந்த இடத்தை தக்க வைக்க இரண்டு மொழியிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது என்ற கொள்கையில் இருக்கிறார். ஆனால் லாரன்ஸை ‌பொருத்த வரையில் தெலுங்கில் தான் மிகவும் பிரபலம், தமிழில் அப்படி சொல்லும்படியான படங்கள் எதுவும் அவருக்கு அமையவில்லை. அதனால் தான் ஹீரோவை மாற்றும்படி கேட்டுள்ளார் அனுஷ்கா. அனுஷ்காவின் இந்த அறிவிப்பு, லாரான்ஸை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


Tags »
anushka, raghawa lawrence
Share 
Buzz up!
0diggsdigg
Bookmark and Share
மேலும் தொடர்புடைய செய்திகள்
  ஹீரோவை தேர்வு செய்யும் பூஜா காந்தி
  இரட்டை விரலை காட்டப்போகிறார் அனுஷ்கா!
  அனுஷ்காவை நம்பி...
  அனுஷ்கா - ப்ரியாமணியின் கவர்ச்சி மீது நம்பிக்கை!
  நான் காதலிப்பது உண்மைதான்: அனுஷ்கா பளீச்
  கமலை கவர்ந்த அனுஷ்கா
Viewer's Comments :
“ உன் மூஞ்சிக்கு லாரன்ஸ் எந்த வகைல கொறஞ்சு போய்ட்டாரு, பேசாம வந்தியா இடுப்ப ஆட்டுனியா போய்கிட்டே இரு .. ”
by PRAVEEN,CHENNAI,India   Feb 18 2011 1:10AM IST
“ உனக்கு ஆணவம் தலைக்கு எரிஇருக்கு, கூடிய சிக்கிரம் நீயும் டிவி சீரியல் ல நடிக்கிற காலம் வரபோகிறது ஜாக்கிரதை பாப்பா .... ”
by படித்துறை பாண்டி ,QATAR,Reunion

மேலும் கோலிவுட் செய்திகள்
  பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்க்கு பாராட்டு விழா
  மீண்டும் துரை தயாநிதியின் தயாரிப்பில் கெளரவ்
  2வது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை: சோனியா அகர்வால்
  பாலாவின் அடுத்த படம் அகங்காரன்!
  பொள்ளாச்சியில் விஜய்! அ.தி.மு.க.வினர் உற்சாகம்!!
  கோ ரீலிஸ் தாமதத்திற்கு கிரிக்கெட் காரணமில்லையாம்!
  ஷங்கரின் நண்பனுடன் போட்டி போடும் நண்பா 2 இடியட்ஸ்
  பிரபு சாலமன் படத்தில் ஆர்யா
  இரட்டை விரலை காட்டப்போகிறார் அனுஷ்கா!
  முதல் கணவரை எதிரியாக கருதக் கூடாது! லலிதாகுமாரி சொல்கிறார்!
#
கோலிவுட் செய்திகள் முதல் பக்கம் »
வரவிருக்கும் படங்கள்
  மருதவேலு
  சகாக்கள்
  முதல் இடம்
  இவன் சத்ரியன்
  திகில்
  வம்பு
  பத்ரா
  கீழத்தெரு கிச்சா
  அம்புலி
  சீடன்
  அழகர்சாமியின் குதிரை
  புதிய காவியம்
  ஆரானின் காவல்
  ஆடு புலி
  அவன் இவன்
  முத்துக்கு முத்தாக
  அரும்புமீசை குறும்புபார்வை
  சிறுமலை
  பொன்மாலைப் பொழுது
  வர்மம்
With Akshay Kumar, Rishi Kapoor, Anushka Sharma, Dimple Kapadia. ... I was very scared of Rishi Kapoor initially: Anushka Sharma Sify
(Matching tags: rana latest news,rana rajini,rana rajini deepika padukone,rana asin,rana anushka,rana asin anushka deepika rajinikanth,rana tamil movie news
ndian Bollywood actors Akshay Kumar (L) and Anushka Sharma . .... Harman Baweja, Pooja Bedi, Hanif Hilal, Anushka Manchanda at Kimaya fashion show in
Vaanam audio release date, download Vanam Anushka hot photos, .... Patiala House Trailer, Movie starring Akshay Kumar and Anushka Sharma
Watch Exclusive pics of Anushka Sharma's school days video online at Times of India. View free Exclusive pics of Anushka Sharma's schoo
Philippines Chocolate Hills images · Human heart complete images · words top best Creative Sinks · Anushka in indian silk saree
Includes Anushka Shetty photos, Anushka Shetty gossip, Anushka Shetty biography, Anushka Shetty wallpapers, Anushka Shetty filmography, Anushka Shetty
Includes Anushka Sharma photos, Anushka Sharma wallpapers, Anushka Sharma biography, Anushka Sharma videos, Anushka Sharma movies, Anushka

1 comment: